எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே

யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்  (2)

 

1.

இதுவரை உதவின எபிநேசர் உண்டு

இனியும் உதவி செய்வார்   (2)             –  எதை

 

2.

சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு

பூரண சுகம் தாருவார்                 –  எதை

 

3.

புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து

உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை     –  எதை

 

4.

பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்

அன்பிலே பயமில்லை                   –  எதை

 

5.

கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்

உனது விருப்பம் செய்வார்      –  எதை

 

6.

வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு

உன் சார்பில் செயலாற்றுவார்  –  எதை

 

7.

வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்

எதையும் செய்திடுவார்                    –  எதை

 



ethai ninaiththum ni kalangkathe makane

yekova thevan unnai nataththis selvar  (2)

 

1.

ithuvarai udhavina ebi nechar undu

iniyum udhavi seyvar   (2)             –  ethai

 

2.

sukam dharum theyvam yekova raqbba undu

burana sukam tharuvar                 –  ethai

 

3.

buthubelan adainththu sirakukalai viriththu

uyara paranththiduvay madinththu bovathillai     –  ethai

 

4.

burana anbu payaththai burambe dhallum

anbile payamillai                   –  ethai

 

5.

karthdharai ninaiththu makiznththu kalikurnththal

unathu virubpam seyvar      –  ethai

 

6.

vazikalilellam avaraiye nambiyiru

un sarbil seyalarruvar  –  ethai

 

7.

valuvuddum iyesukirisa்thuvin thunaiyal

ethaiyum seythiduvar                    –  ethai